Creator Profile - ViralVibes
Subscribers
Total Views
Videos Published
Est. Revenue
About
கபாடி சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏 நான் அ.முகமது இலியாஸ் M.P.Ed .,M.phil.,NIS உடற்கல்வி இயக்குனர் சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லூரி காரைக்குடி நமது சேனல் மூலம் உங்களுடன் பயணிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து பயணம் செய்வோம். நமது சேனலின் நோக்கம் ஆர்வமுடன் உள்ள பயிற்சியாளர் இல்லாத விளையாட்டு வீரர்களை வளர்க்க வேண்டும் என்பதற்காக மட்டும் தான். எனக்கு தெரிந்த விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். என்றாவது ஒரு நாள் நான் அடையாத இலக்கை என் மாணவர்களை அடையச்செய்வேன் என்ற நம்பிக்கையில் என் வாழ்க்கை பயணம். நன்றி. கற்று கொடுக்க உள்ள பாடம் கபாடி சார்ந்த அனைத்தும்.
Channel Info
Performance
Growth tracking initializing
Check back in 7+ days
Rankings
Topics
Content Breakdown
You may also like
⚽ Sports →Similar creators
⚽ Sports →How rifa kabaddi compares
vs 9,044 creators in Sports