Creator Profile - ViralVibes

EV Tamil

🔍 New
@EVTamil

Subscribers

64.6K

Total Views

7.7M

Videos Published

0

Est. Revenue

$11.3K/mo

About

இந்நாளில், உலகெங்கிலும் வளிமண்டல, காற்று மாசுபாடு அதிகரித்து வருவதை நாம் காண்கிறோம். நம் உலகை மாசின்றி வைத்திருப்பது நமது கடமையும் அவசர பொறுப்பும் ஆகும். வளர்ச்சி தூய்மையானதாக இருக்க வேண்டும்., அது எதையும் மாசுபடுத்தக்கூடாது, நமக்கு அ நமது எதிர்கால தலைமுறைக்கு சாபமாக மாறிவிடக்கூடாது. நாம் நாளும் பயன்படுத்தும் உட்கனல் பொறி(ICE) வெளியேற்றும் நச்சு வளியை(toxic gas) விட, மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவது மட்டுமன்றி வன்நெய், கல்நெய் இறக்குமதி தேவையின்றி நம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்பெறச்செய்யும். இம்முயற்சியில், தமிழ் ஒளித்தடம் மூலம் மி.வா. பற்றி மக்கள் அறிய நாங்கள் விரும்புகிறோம், இதனால் மின்சார வாகனங்களைப் பற்றி மக்கள் மெம்மேலும் அறிந்து கொள்ள முடியும். இத்தடத்தில் உலகெங்கிலும் வரவிருக்கும் மி.வா. நிறுவனங்கள், தொடங்கல்கள், மதிப்புரைகள், ஏவல்கள் பற்றிய தகவல்களும் அரசாங்க திட்டங்கள் போன்ற செய்திகளும் அடங்கும். எப்போதும் உங்கள் சேவையில் மின்சார வாகனங்கள் தமிழ் ஒளித்தடக் குழு. "மின்வழியே! பசுமைவழி!" எங்கள் என்னாப்பு(whatsapp): +91 90103 68463

ev tamilelectric vehicles tamilelectric cars tamilelectric scooters tamilelectric bus tamilதமிழ்மின்சார வாகனம்துள்ளுந்துவிசையுந்துஇருசக்கரிTwo-wheelerபேருந்துBattery vehicleBattery bikeமின்கலம்

Channel Info

Handle@EVTamil
FoundedUnknown
Channel AgeUnknown
CountryUnknown
LanguageUnknown
Total Videos0
Upload Rate

Performance

Avg Views / Video0
Views / Subscriber119.88x
Upload Rate
Engagement Score
0.0 / 10

Growth tracking initializing

A baseline was just set — come back in 7+ days to see your 30-day growth rate.

Est. Monthly Revenue
$11.3K
AdSense — long-form$4.0K
AdSense — Shorts$61
Brand deals (est.)$7.0K
Assumed Shorts mix40%
📊

Category comparison

No category set for this creator.

Pending·Updated Mar 24, 2026·Synced Never updated·ID f866cc9f…