Creator Profile - ViralVibes
Subscribers
Total Views
Videos Published
Est. Revenue
About
நமது youtube channel 1000+ ஆர்கானிக் subscriber(கடந்த மூன்று ஆண்டுகளில்) பெற்றிருந்தாலும் ஓர் ஆண்டிற்குள் 4000ஆம் watch hour என்ற வருவாய் ஈட்டும் அளவினை இதுவரை எட்டவில்லை . இம்முறை அந்த மாயம் lockdown ஆல் எட்டும் என்று நம்புகிறோம். அவ்விதம் நிகழும் தருவாயில் இந்த சானல் வருமானம் ஈட்டினால் அதில் வரும் மொத்த வருவாயையும் வசதியற்ற திறமையுள்ள குழந்தைகளின் கல்விக்கு செலவிடுவது என்பது 2018ஆம் ஆண்டு Tech4All எடுத்த முடிவு.எனவே சமூக பிரச்சினைகளை அலசுவதுடன் அதன் மூலம் வரும் இதர தொழிலநுட்ப வருமானங்களையும் சமுதாயதத்திற்கு திருப்பி அளிப்பது என்பது நம்மனைவராலும் முடிந்த எளிய முயற்சி. இதில் முயற்சி மட்டுமே நமது பொறுப்பு... இதன் வெற்றி, தோல்விகள், பயன்கள் ,விளைவுகள் மக்கள் திரளின் பொறுப்பு. நம் கடன் பணி செய்து கிடப்பதே😇 This channel supports Tech4All .Please visit www.techforall.in for more information
Channel Info
Performance
Growth tracking initializing
A baseline was just set — come back in 7+ days to see your 30-day growth rate.
Similar creators
All creators →Category comparison
No category set for this creator.