Creator Profile - ViralVibes
Subscribers
Total Views
Videos Published
Est. Revenue
About
நான் பல தலைமுறைகளாக விவசாயம் செய்யும் குடும்பத்தில் இருந்து வந்ததால் என் channel க்கு விவசாயி மகள் என்ற பெயரை வைத்துள்ளேன். எனக்கு இந்த பெயரை வைப்பதில் என்னவோ ஒரு பெருமை.இன்றும் விவசாயம் செய்கிறோம் அதே நேரத்தில் பல தொழில்களை செய்து எங்கள் வாழ்வை மேம்படுத்தி உள்ளோம். நமது சேனலில் Lifestyle || cooking || gardening || minivlogs || organisation || cleaning இவை தொடர்பான வீடியோக்கள் பகிரப்படும்.விவசாயம் குறித்தும் பேசப்படும். அனைவரும் சேர்ந்து விவசாயம் காப்போம்... விவசாயம் செய்வோம். என் பெயர் திருமதி.அனிதா ஜெகன் குமார் Contact: vivasayimagaltamil@gmail.com.
Channel Info
Connect
Latest Upload
#Shorts
🌿minivlog#305 soya keema with chappathi #food #soyachunkskeema#minivlog #trendingshorts #kitchen
Performance
Growth tracking initializing
Check back in 7+ days
Content Breakdown
You may also like
🏷️ People & Blogs →How VIVASAYI MAGAL compares
vs 88,125 creators in People & Blogs