Creator Profile - ViralVibes
Subscribers
Total Views
Videos Published
Est. Revenue
About
Virundhombal means serving food with hospitality surcharged with true love and devotion. Kindly visit my blog virundhombal for full written recipes with step by step instructions and pictures. www.virundhombal.com ஆய கலைகள் அறுபத்து நான்கில் சமையல் கலையும் ஒன்று. உணவு என்பது வாழும் ஜீவராசிகளுக்கு ஆதாரம். சமையல் கலையில் முழு விருப்பத்துடன் ஈடுபட்டால் சாதாரண பொருட்கள்களைக் கொண்டு சமைக்கும் உணவும் கூட அமிர்தமாக விளங்கும் என்பது என்னுடைய எண்ணம். எனக்கு சிறு வயதிலிலேயே சமைப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு. என்னுடைய சொந்த ஊர் திருநெல்வேலி. திருநெல்வேலியில் உள்ள சைவ சமையல் தனித்தன்மை வாய்ந்ததாகும். திருநெல்வேலியை பூர்விகமாகக் கொண்ட என் ஆச்சி எனக்கு நிறைய குறிப்புகளை கற்றுத் தருகிறார்கள். என் தாத்தா தமிழர்களின் விருந்து உபசரிக்கும் பண்பை சுட்டிக் காட்டும் பொருட்டு விருந்தோம்பல் என்ற பெயரை வலைப்பூவிற்கு பரிந்துரைத்தார்கள். Muthulakshmi Madhavakrishnan
Channel Info
Latest Upload
Karuppu Kavuni Arisi Dosa - கருப்பு கவுனி அரிசி தோசை #dosa
Performance
Your recent videos average 888 views. Growing this number is the fastest path to higher ad and deal revenue.
Growth tracking initializing
A baseline was just set — come back in 7+ days to see your 30-day growth rate.
Content Breakdown
You may also like
🏷️ People & Blogs →Similar creators
🏷️ People & Blogs →How Virundhombal compares
vs 123,913 creators in People & Blogs